Tha Pandian உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்-CPI Mutharasan | Oneindia Tamil

2021-02-25 3,189

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் பற்றி வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று முத்தரசன் கூறியிருக்கிறார்.
The senior leader of the Communist Party of India D. Pandian has been admitted to the Rajiv Gandhi Government Hospital in Chennai due to ill health. Pandian has been admitted to the hospital for treatment due to a kidney infection and low blood pressure.
#ThaPandian
#ThaPandianHealth

Videos similaires